ஆசியா

50 சதவிகித ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம் – இஸ்ரேல் ராணுவம்

ஹமாஸ் ஆயுதக்குழுவினரும் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காசா முனையின் ரபாவில் 50 சதவிகித ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ரபா நகரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 4 பிரிவுகளாக செயல்பட்டுவருவதாகவும், இதில் 2 பிரிவுகள் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், எஞ்சிய 2 ஹமாஸ் பிரிவுகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ரபாவில் பணியை முடிக்க மேலும் சில வாரங்கள் எடுக்கலாம் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்