பனிப்பொழிவு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானியாவின் பல பகுதிகளில் சென்றிமீற்றர் வரை பனிப்பொழிவு பதிவாகும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு மிட்லாண்ட்ஸ் முதல் தெற்கு ஸ்காட்லாந்து வரையிலான பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று வரை அமுலில் இருக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அத்துடன் பெரும்பாலான இடங்களில் பயண இடையூறுகள் ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு முகமையானது, கடும் குளிர் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமேற்கு மற்றும் யார்க்ஷயர் & தி ஹம்பர் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை […]



