பொழுதுபோக்கு

விஷாலி ரத்னம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…

நடிகர் விஷால் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. படத்தில் எஸ்ஜே சூர்யாவும் லீட் கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ஹரியுடன் விஷால் இணைந்துள்ள படம் ரத்னம். தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து ரத்னம் படத்தில் மூன்றாவது முறையாக விஷால் -ஹரி கூட்டணி இணைந்துள்ளது.

இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இணைந்துள்ள நிலையில், படத்தில் யோகிபாபு, சமுத்திரக்கனி, கவுதம் மேனன் ஆகியோரும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content