உலகம்

ட்ரம்பின் அச்சுறுத்தல் – ஆர்ட்டிக் பகுதியில் களமிறங்கிய ரேஞ்சர்ஸ் பிரிவு!

கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர் அச்சுறுத்தல் விடுத்துவரு் நிலையில், அத்தீவின் அதிகாரிகள் கனடாவிடம் உதவி கோரியுள்ளனர்.

இந்நிலையில் ‘ரேஞ்சர்ஸ்’ என்று அழைக்கப்படும் கனடிய ஆயுதப் படைகளின் ஒரு காப்புப் பிரிவு, ஆர்டிக் பகுதியில் நிலைக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, டென்மார்க் மற்றம் கிரீன்லாந்து அதிகாரிகள்  ரேஞ்சர்ஸ் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவது குறித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில் கனடாவின் அந்த பிரிவு தற்போது அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் விரோதப் போக்கு குறித்த அச்சங்கள் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை அவசர தேவையாகக் கருதப்படுகிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்