ட்ரம்பின் அச்சுறுத்தல் – ஆர்ட்டிக் பகுதியில் களமிறங்கிய ரேஞ்சர்ஸ் பிரிவு!
கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர் அச்சுறுத்தல் விடுத்துவரு் நிலையில், அத்தீவின் அதிகாரிகள் கனடாவிடம் உதவி கோரியுள்ளனர். இந்நிலையில் ‘ரேஞ்சர்ஸ்’ என்று அழைக்கப்படும் கனடிய ஆயுதப் படைகளின் ஒரு காப்புப் பிரிவு, ஆர்டிக் பகுதியில் நிலைக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, டென்மார்க் மற்றம் கிரீன்லாந்து அதிகாரிகள் ரேஞ்சர்ஸ் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவது குறித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில் கனடாவின் அந்த பிரிவு தற்போது அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆர்க்டிக் […]




