உலகம்

ட்ரம்ப் கொலை முயற்சி விவகாரம் : குற்றச்சாட்டுக்களை மறுக்கும் ஈரான்!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்வதற்கான சதித்திட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஈரான் நிராகரித்துள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானியை மேற்கோள் காட்டி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரம்ப் மீதான சமீபத்திய ஆயுதத் தாக்குதலில் எந்தவொரு ஈடுபாட்டையும் கடுமையாக நிராகரிக்கிறது அல்லது அத்தகைய நடவடிக்கைக்கான ஈரானின் நோக்கம் பற்றிய கூற்றுக்களை கடுமையாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.

கனானி மேலும் கூறுகையில், “தியாகி ஜெனரல் காசிம் சுலைமானியை படுகொலை செய்த குற்றத்தில் டிரம்பின் நேரடி பங்கிற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசு சட்ட நடவடிக்கை எடுக்க உறுதியாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்