ஐரோப்பா

ஸ்லோவேனியாவின் ரஷ்ய தூதர் வெளியேற வேண்டும் என உத்தரவு!

ஸ்லோவேனியாவில்   ரஷ்ய தூதர் ஒருவர் ஆளுமை இல்லாதவராக அறிவிக்கப்பட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளார்.

ஏழு நாட்களுக்குள் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

“இராஜதந்திர அந்தஸ்துடன் பொருந்தாத நடவடிக்கைகள்” காரணமாக ஸ்லோவேனியா ரஷ்ய இராஜதந்திரியை வெளியேற்றுகிறது என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்லோவேனியா மற்றும் ரஷ்யா ஏற்கனவே லுப்லஜானா மற்றும் மாஸ்கோவில் உள்ள தங்கள் தூதரகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்