உலகம்

பாலஸ்தீன மேற்குப் பகுதியில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் உயிரிழப்பு!

பாலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார்.

இஸ்ரேல் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்கு இஸ்ரேலில் உள்ள சிறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முஸ்தபாவுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என பாலஸ்தீன அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் உறுப்பினர்களின் தாக்குதலுக்குப் பிறகு முஸ்தபா கைது செய்யப்பட்டார்.

கடந்த 10 மாதங்களில் 18 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளின் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்