உலகம்

வரலாற்றில் இடம்பிடிக்கும் 2026 FIFA உலகக் கோப்பை தொடர்!

உலகம் முழுவதும் 6 பில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் FIFA உலகக் கோப்பை தொடர் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

ஒவ்வொரு 4 வருடங்களுக்கும் ஒருமுறை நடைபெறும் இந்தத் தொடர், இம்முறை பல தனித்துவமான நிகழ்வுகளை கொண்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை தொடரின் சிறப்பம்சங்கள்.

வரலாற்றில் முதல் முறையாக, மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இதை நடத்துகின்றன.

மேலும், உலகக் கோப்பையின் 96 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, இந்த முறை 48 அணிகள் பங்கேற்கின்றன.

போட்டியை நடத்தும் மூன்று நாடுகளையும் மையமாகக் கொண்டு 3 பிரம்மாண்டமான தொடக்க விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாட்டிலும் முதல் போட்டி தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு தொடக்க விழாக்கள் தொடங்கும்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்