உலகம்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் – கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

ஈரானுக்கு எதிரான அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 03 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி    ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 2.27 சதவீதம் அதிகரித்து, US$72.04 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 2.18 சதவீதம் அதிகரித்து, US$75.78 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பேரல் முர்பான் கச்சா எண்ணெயின் விலை 3.43 சதவீதம் அதிகரித்து, US$68.97 ஆகக் காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்