அமெரிக்கா மீதான வரி – கடலுணவு பொருட்களுக்கு விலக்கு
அமெரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள எதிர்வரி பட்டியலில் இருந்து கடலுணவுப் பொருட்களை கனடா இன்று நீக்கியது. கனடா மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்ததைத் தொடர்ந்து பதில் நடவடிக்கையாக அமெரிக்க பொருட்கள் மீது கனடா 50 சதவீதம் வரி விதித்தது. இந்நிலையில் கடலுணவுப் பொருட்கள் மற்றும் மீன்கள் மீதான வரியை விலக்கிக் கொண்டுள்ளதாக கனடா நீதித்துறை இன்று எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அத்துடன் தேர்ந்தெடுக்க சில மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் கனேடிய தொழில்துறைகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் […]













