வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சார்பில் மூன்று வீரர்கள் சதங்களைப் பதிவு செய்து அசத்தினர். தொடர்ந்து, 406 ரன்கள் என்ற இமாலய வெற்றி […]













