இந்தியாவில் கடந்த 5 ஆண்​டு​களில் சைபர் மோசடியைத் தடுக்க 3,718 செல்​போன் செயலிகள் முடக்​கப்​பட்​ட​தாக​வும் இதனால் பொது​மக்​களின் ரூ.11,158 கோடி மோசடி தடுக்​கப்​பட்​ட​தாக​வும் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. இந்தியா செய்தி

இந்தியாவில் சைபர் மோசடியை தடுக்க 3,718 செயலிகள் முடக்கம்

  • August 13, 2026
  • 0 Comments

இந்தியாவில் கடந்த 5 ஆண்​டு​களில் சைபர் மோசடியைத் தடுக்க 3,718 செல்​போன் செயலிகள் முடக்​கப்​பட்​ட​தாக​வும் இதனால் பொது​மக்​களின் ரூ.11,158 கோடி மோசடி தடுக்​கப்​பட்​ட​தாக​வும் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. பொது​மக்​களை ஏமாற்​ற பயன்​படுத்​தப்​படும் சட்​ட​விரோத செயலிகளை கண்​டறிந்து தடை செய்ய மத்​திய அரசு மேற்​கொண்​டுள்ள நடவடிக்​கைகள் குறித்து பெங்​களூரு மத்​திய தொகுதி பாஜக உறுப்​பினர் பிசி மோகன் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்​திய உள்​துறை இணை​யமைச்​சர் பண்டி சஞ்​சய் குமார் மக்​களவை​யில் எழுத்து மூலம் வழங்கியுள்ள பதிலில், […]

ஆஸ்திரேலியாவுக்கான நிகர வெளிநாட்டு புலம்பெயர்வோரின் (Net Overseas Migration) எண்ணிக்கையை ஆண்டிற்கு 1.3 லட்சமாக (1,30,000) கணிசமாகக் குறைக்கும் தனது திட்டத்தை 'ஒன் நேஷன்' (One Nation) கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் குறைக்க ‘One Nation’ அழுத்தம்

  • August 13, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கான நிகர வெளிநாட்டு புலம்பெயர்வோரின் (Net Overseas Migration) எண்ணிக்கையை ஆண்டிற்கு 1.3 லட்சமாக (1,30,000) கணிசமாகக் குறைக்கும் தனது திட்டத்தை ‘வன் நேஷன்’ (One Nation) கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா சந்தித்து வரும் வீடுகள் பற்றாக்குறை மற்றும் சேவைத் துறைகளில் உள்ள நெரிசல், குறிப்பாகப் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் அழுத்தங்கள் காரணமாக, புலம்பெயர்வு அளவுகள் குறித்த விவாதம் அந்நாட்டு அரசியலில் மிக முக்கியப் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருப்பினும், வீடுகள் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோரை அரசியல் கட்சிகள் […]

கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பேரழிவுத் தரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ள நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி

கொலம்பியாவில் 500 பேர் மாயம்: 10,000 வீடுகள் சேதம்

  • August 13, 2026
  • 0 Comments

கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பேரழிவுத் தரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ள நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டு புதன்கிழமையுடன் 72 மணி நேரம் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. வழக்கமாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கு இந்த 72 மணி நேரமே மிக முக்கியமான காலக்கட்டமாகக் கருதப்படுகிறது. ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், இந்த நூற்றாண்டில் கொலம்பியாவைத் […]

இலங்கை செய்தி

இலங்கையில் டெங்கு மரணங்கள் 68 ஆக அதிகரிப்பு

  • August 13, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 91 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 66 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட்மாதத்தின் கடந்த 11 நாட்களில் 5,714 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் மாத்திரம் 48, 244 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய மாகாணத்தில் 8,116 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,478 பேரும், ஊவா மாகாணத்தில் 2,543 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

12,000 'பாலியல் அச்சுறுத்தல்' அழைப்புகள்: பெண்களை அலறவிட்ட நபர் ஆஸ்திரேலியாவில் கைது ஆஸ்திரேலியா உலகம் செய்தி

12,000 ‘பாலியல் அச்சுறுத்தல்’ அழைப்புகள்: பெண்களை அலறவிட்ட நபர் ஆஸ்திரேலியாவில் கைது

  • August 13, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள பெண்களை இலக்கு வைத்து, அவர்களுக்குச் பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் 12,000-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட 27 வயது நபரை வடக்கு பிராந்திய (Northern Territory) காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த அத்துமீறல் சம்பவம் நடப்பு ஆண்டின் ஜூன் 19 அன்று தொடங்கினாலும், ஒரு மாதத்திற்குப் பிறகே காவல்துறைக்குமுறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. “குறிப்பிட்ட தொலைபேசி எண் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Springs) பகுதியில் இருப்பதை அடையாளம் […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, அடுத்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் நீதி அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக அடுத்த வாரம் வழக்கு

  • August 13, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, அடுத்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் நீதி அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக்கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: “மேற்படி அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. […]

வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளராகப் பணியாற்றி வரும் கரோலின் லீவிட் (Karoline Leavitt) இந்த மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுகிறார் ட்ரம்பின் விசுவாசி

  • August 13, 2026
  • 0 Comments

வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளராகப் பணியாற்றி வரும் கரோலின் லீவிட் (Karoline Leavitt) இந்த மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்துள்ளார். வரவிருக்கும் நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, ஜனாதிபதி டிரம்பின் மிக நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களில் ஒருவர் இப்பதவியிலிருந்து விலகுவது குறிப்பிடத்தக்கது. பதவி விலகலுக்குப் பிறகு, ஜனாதிபதி டிரம்பின் “மேக் அமெரிக்கா கிரேட் அகைன்” (MAGA) இயக்கத்தின் எதிர்கால வடிவத்தை வடிவமைக்கும் வெளியாரிடத் தொடர்பு ஆலோசகராகவும் கட்சிப் பணியாளராகவும் […]

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி மற்றும் ஈரானின் புதிய பாதுகாப்புத் தலைவர் அலி அக்பர் அகமதி ஆகியோருக்கு இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. உலகம் செய்தி

ஈரான் பாதுகாப்பு பிரதானியுடன் பாகிஸ்தான் அவசர சந்திப்பு

  • August 12, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி மற்றும் ஈரானின் புதிய பாதுகாப்புத் தலைவர் அலி அக்பர் அகமதி ஆகியோருக்கு இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஈரானின் மஷாத் நகரில் நடைபெற்ற இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையில், பிராந்திய வளர்ச்சி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே அதிகப்படியான ஒற்றுமை நிலவ வேண்டியதன் அவசியத்தை ஈரான் பிரதிநிதி வலியுறுத்தினார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரான் மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே காணப்படும் ஆழ்ந்த […]

வளைகுடா போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் ஈரான், அமெரிக்காவுக்கிடையில் தொடரும் இழுபறி

  • August 12, 2026
  • 0 Comments

வளைகுடா போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்தோ, அதை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது குறித்தோ பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். செவ்வாய்க்கிழமை பிராந்தியத்தில் கப்பல்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்கள் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்திய நிலையில், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரலாம் என்ற […]

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி ஆராய்வு

  • August 12, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வெற்றிகரமாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளும் ஆலோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன. இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு […]