இலங்கை செய்தி

இலங்கையில் டெங்கு மரணங்கள் 68 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 91 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட்மாதத்தின் கடந்த 11 நாட்களில் 5,714 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 48, 244 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மத்திய மாகாணத்தில் 8,116 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,478 பேரும், ஊவா மாகாணத்தில் 2,543 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை