இலங்கையுடனான உறவை வலுப்படுத்த ஆர்வம்: அமெரிக்காவின் புதிய தூதுவர் கடமையேற்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் மேயர், கடந்த 22ஆம் திகதி மாலையில் கொழும்புக்கு வந்தடைந்துள்ளார். அவர் இலங்கைக்கான 29வது அமெரிக்கத் தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள எரிக் மேயர், “இலங்கையில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு கௌரவமாகும். நமது இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான வலுவான அடித்தளத்தின் மீது, அமெரிக்க வணிகங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். நமது பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தும், மற்றும் அமெரிக்கர்கள் மற்றும் இலங்கையர்கள் இருவருக்கும் பெரும் செழிப்பை வழங்கும் ஒரு […]













