தைவானின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது அமெரிக்க நலன்களுக்கு உகந்தது – தைவான் அமைச்சர்
தைவானின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் உலகிற்கு குறைக்கடத்திகளை (semiconductors) வழங்கவும் அந்நாட்டிற்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவது அமெரிக்காவின் தேசிய நலனுக்கு உகந்தது என்று தைவானின் மூத்த தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார். சீன மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பிற்கு பின் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட சீன ஜனாதிபதி தைவான் சுதந்திரத்தை எதிர்ப்பது என்ற “சரியான நிலைப்பாட்டை” அமெரிக்கா கடைப்பிடிக்கும் என்று நம்புவதாக, கூறினார். இது தொடர்பில் தைபேயில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துணை அமைச்சர் […]



