பயங்கரவாத குற்றச்சாட்டு – சுவீடன் பிரஜை ரஷ்யாவில் கைது
சுவீடன் நாட்டு பிரஜை ஒருவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய இராணுவத்தில் சேரும் சாக்கில் ரஷ்யாவிற்குள் நுழைந்த அவர் அங்கு உக்ரைன் சார்பாகத் தாக்குதல்கள் மற்றும் நாசவேலைகளைத் திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அவர் மீது சட்டவிரோதமாக எல்லையை கடந்த குற்றச்சாட்டு மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்றும் FSB கூறியது. ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த ஃப்ரெடி லிண்ட்ஹோம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த நபர், FPV (முதல்-நபர் […]




