ஐரோப்பா

பிரான்ஸில் தீவிரமடைந்துள்ள மாணவர்களின் போராட்டம் – பலர் காயம்

  • September 30, 2026
  • 0 Comments

பிரான்ஸில் மாணவர்கள் போராட்டத்தின்போது  ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பழுதடைந்த பாடசாலை கட்டிடங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு நிதியின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக எதிர்பார்க்கப்படும் வரவு செலவு திட்டத்தை அரசாங்கம் நாளை அறிவிக்கவுள்ள நிலையில் இந்த போராட்டங்கள் வந்துள்ளன. தொடர்புடைய செய்தி பிரான்ஸில் தேசிய அளவில் வெடித்தது மாணவர் போராட்டம்