அரசியலில் இருந்து விலகும் ஸ்டாமர் – வெளியான முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கெயர் ஸ்டாமர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக முடிவு செய்ததைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வெஸ்ட்மின்ஸ்டரில் 11 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, ஹவுஸ் ஆஃப் காமன்ஸை House of Commons விட்டு வெளியேற இதுவே “சரியான நேரம்” என்று அவர் கூறியுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்டாமரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து லண்டனில் உள்ள அவரது தொகுதியான ஹோல்போர்ன் Holborn மற்றும் செயின்ட் பான்கிராஸில் St Pancras தற்போது ஒரு […]











