ஈரானின் உச்ச தலைவர் குறிவைப்பு – தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமாட்டார்
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, பாதுகாப்பு காரணங்களினால் தனது தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கான தற்போதைய ஈரானியத் தலைவரின் பிரதிநிதி மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். ஈரானியத் தலைவர்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து விடுத்து வரும் அச்சுறுத்தல்களே மொஜ்தபா கமேனி பங்கேற்க முடியாததற்குக் காரணம் என்று அயதுல்லா ஹக்கீம் எலாஹி ‘இந்தியா டுடே’ ஊடகத்திடம் கூறியுள்ளார். கமேனி “கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியலில் உள்ளார்” […]













