அமெரிக்காவின் தேசிய காவல்படைப் பிரிவுடன் கூடுதல் ஒத்துழைப்பை கோரும் இலங்கை
இலங்கையின் பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா, அமெரிக்காவின் தேசிய காவல் பிரிவின் தலைவர், ஜெனரல் ஸ்டீவன் நோர்டாஸ் (Chief of the National Guard Bureau of the United States, General Steven Nordhaus) உடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கனடாவின் விக்டோரியா நகரில் இந்தோ- பசுபிக் பாதுகாப்புத் தலைவர்களின் மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த இருதரப்பு கலந்துரையாடலின் போது, பேரிடர் மீட்பு, உள்கட்டமைப்பு […]













