ஈரானில் பொது மக்கள் இலக்கு வைப்பு: ஐ.நா. கவலை
ஈரான் -அமெரிக்கா இடையிலான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அது ஏற்படுத்தி வரும் பொதுமக்கள் தரப்பு இழப்புகள் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. ஈரானில் அமெரிக்கா நடத்திய அண்மைத் தாக்குதலில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற 4 பேர் உட்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு ஈரான் முழுவதும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டதுடன் 108 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் […]













