ஸ்பெயினில் 112 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச வெப்பநிலை பதிவு
ஸ்பெயினில் 112 ஆண்டுகளில் இல்லாத அளவில் உச்சபட்ச வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது. குறிப்பாக பார்சிலோனாவில் அதிகபட்ச வெப்பநிலையாக 40.5°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடல் மட்டத்திற்கு மிக அருகில், மத்தியதரைக் கடலுக்கு அருகே அமைந்துள்ள பார்சிலோனாவின் எல் பிராட் விமான நிலையத்தில், வெப்பநிலைமானி 37.7°C ஐ எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 1924 ஆம் ஆண்டு வரையிலான பதிவுகளில் மிக உயர்ந்த அளவாகும் என தேசிய வானிலை ஆய்வு நிறுவனமான AEMET தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் தற்போது நிலவி வரும் வெப்பநிலையானது […]













