ஐரோப்பா

ஸ்பெயினில் 112 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச வெப்பநிலை பதிவு

ஸ்பெயினில் 112 ஆண்டுகளில் இல்லாத அளவில் உச்சபட்ச வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது.

குறிப்பாக பார்சிலோனாவில் அதிகபட்ச வெப்பநிலையாக 40.5°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கடல் மட்டத்திற்கு மிக அருகில், மத்தியதரைக் கடலுக்கு அருகே அமைந்துள்ள பார்சிலோனாவின் எல் பிராட் விமான நிலையத்தில், வெப்பநிலைமானி 37.7°C ஐ எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 1924 ஆம் ஆண்டு வரையிலான பதிவுகளில் மிக உயர்ந்த அளவாகும் என தேசிய வானிலை ஆய்வு நிறுவனமான AEMET தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் தற்போது நிலவி வரும் வெப்பநிலையானது இந்த வாரம் முழுவதும் தொடரும் எனவும்  கணிக்கப்பட்டுள்ளது.

கட்டலோனியா மற்றும் வலென்சியா பிராந்தியங்களின் சில பகுதிகளில் அதிக வெப்பநிலைக்குறிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்