சோமாலியாவில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு
சோமாலியாவில் அடுத்த ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிபர் ஹசன் ஷேக் மொஹமுத்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடையவிருந்தது. ஆனால், மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான வாக்கெடுப்பை நடத்தினர். இதன் மூலம் அவரது பதவிக்காலம் ஓராண்டு வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சோமாலியாவின் மத்திய அரசுக்கு எதிராக இரு தசாப்தங்களாகப் போராடி வரும், அல்கொய்தாவுடன் தொடர்புடைய […]



