ஓய்வை அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
சர்வதேச கால்பந்து விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ Cristiano Ronaldo அறிவித்துள்ளார். 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2003 ஆம் ஆண்டு கால்பந்து உலகில் தடம்பதித்தார். தற்போதுவரை தனது நாட்டுக்காக 234 போட்டிகளில் விளையாடி 146 கோல்களை அடித்துள்ளார். இவை இரண்டுமே உலக சாதனைகளாகும். டென்மார்க்கிற்கு எதிரான நேஷன்ஸ் லீக் போட்டியில் தான் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க மாட்டேன் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் அவர் போர்ச்சுகல் அணியின் […]




