ஐரோப்பா செய்தி

வட கடலில் முன்னெடுக்கப்படும் ஆய்வுகளுக்கு நிரந்தரத் தடை – பர்னம் ஆதரவு

வடகடலில் முன்னெடுக்கப்படும்  எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு உரிமங்களை நிரந்தரமாகத் தடை செய்வதற்காக, எரிசக்தி செயலாளர் மியாட்டா ஃபான்புல்லே Miatta Fahnbulleh எரிசக்தி சுதந்திர சட்டமூலம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

புதிய துளையிடும் திட்டங்களை நிறுத்துவதற்கான தொழிலாளர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட  இந்த  சட்டத்திற்கு ஆண்டி பர்னம் ஆதரவளித்துள்ளார்.

தற்போதைய செயல்பாடுகளுக்கு இடைக்கால எரிசக்தி சான்றிதழ்கள் அறிமுகப்படுத்தப்படும் அதே வேளையில், ஜாக்டா எரிவாயு வயல் உட்பட, ஏற்கனவே உரிமம் பெற்ற தளங்கள் பாதிக்கப்படாது எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த நடவடிக்கை, வெளிநாட்டு எரிசக்தி இறக்குமதிகள் மீதான பிரிட்டனின் சார்புநிலையை அதிகரிக்கும் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி