ஐரோப்பா

மூன்றாவது முறையாக ட்ரோனை சுட்டு வீழ்த்திய ருமேனியா

  • July 26, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ருமேனியா இன்று அறிவித்துள்ளது. இதற்கமைய ருமேனியாவானது மூன்றாவது ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி நிகுசர் டான் (Nicusor Dan), “இந்நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சகித்துக்கொள்ள முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார். ருமேனியா, உக்ரைனுடன் 650 கி.மீ (400 மைல்) நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உக்ரைன் போரின் போது, ​​ரஷ்ய ஆளில்லா விமானங்கள் அதன் வான்வெளியை […]

ஐரோப்பா

ருமேனியாவை ஊடுருவிய மற்றொரு ட்ரோன் விமானம் – சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு

  • July 25, 2026
  • 0 Comments

உக்ரைன் எல்லையருகே, மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதியில், தேசிய வான்வெளியை மீறிப் பறந்த இரண்டாவது ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ருமேனியா  இன்று அறிவித்துள்ளது. முதலில் விழுந்த ஆளில்லா விமானம் ரஷ்யாவினுடையதாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது ஆளில்லா விமானம், டானூப் டெல்டாவில்  (Danube Delta) உள்ள ஸ்ஃபான்டு ஜார்ஜேவிற்கு மேற்கே 10 கி.மீ (6 மைல்) தொலைவில்,  இன்று காலை 08.30 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காலை 8:22 மணிக்கு ரேடார் […]

ஐரோப்பா

ருமேனியாவிற்குள் ஊடுருவிய போர் விமானம் – ஆபத்தில் நேட்டோ நாடுகள்

  • July 24, 2026
  • 0 Comments

தனது வான்வெளிக்குள் ஊடுருவிய F-16 போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ருமேனிய ஜனாதிபதி நிகுசர் டான் (Nicusor Dan) இன்று தெரிவித்துள்ளார். நேட்டோ உறுப்பு நாடான ருமேனியாவில் பல சந்தர்ப்பங்களில் இதுபோன்ற ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும், அந்நாடு பதில் நடவடிக்கை எடுப்பது இதுவே முதல் முறையாகும். அந்த ட்ரோன் எங்கிருந்து வந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் நிகுசர் டான் தெரிவித்துள்ளார். போலந்து மற்றும் பால்டிக் நாடுகளும் […]

உலகம்

ருமேனியாவில் ஆட்சிக்கவிழ்ப்பு!

  • May 5, 2026
  • 0 Comments

ருமேனியாவில் அரசாங்கத்திற்கு எதிராக இன்று கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தினால் ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது. பிரதமர் இலி போலோஜனின் (Ilie Bolojan) ஐரோப்பிய ஆதரவு அரசாங்கம் கவிழ்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது நாட்டின் இறையாண்மைக் கடன் மதிப்பீடுகள், ஐரோப்பிய ஒன்றிய நிதிகளுக்கான அணுகல் மற்றும் அதன் நாணயத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியினர், போலோஜனின் இராஜினாமாவைக் கோரியதோடு,   ஐரோப்பிய ஆதரவு கூட்டணியிலிருந்து வெளியேறி, தீவிர வலதுசாரி எதிர்க்கட்சியுடன் கைகோர்த்து […]