ஐரோப்பா

ஜெர்மனி – பவேரியா மாநிலத்தில் தப்பிச் சென்ற பூமா – மக்களுக்கு எச்சரிக்கை

  • October 8, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் பவேரியாவில் உள்ள மியூனிக் விமான நிலையத்திற்கு அருகில், பூமா ஒன்று தப்பியோடியதாக வெளியான தகவலை தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள், வெப்ப ட்ரோன்கள் மற்றும் தரை ரோந்துப் படைகளை உள்ளடக்கிய ஒரு மிகப் பெரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பூமா என சந்தேகிக்கப்படும் அந்த உயிரினம் கடந்த செவ்வாய்க்கிழமை வனவிலங்கு காப்பகத்தில் உள்ள கெமராவில் இறுதியாக பதிவானதாக கூறப்படுகிறது. அதேநேரம் அருகிலுள்ள மிருகக்காட்சிசாலைகள், விலங்குகள் சரணாலயங்கள் அல்லது நடமாடும் சர்க்கஸ்களில் இருந்து […]