Pratas தீவுகளில் சீனாவின் இருப்பு அதிகரிப்பு – ரோந்து நடவடிக்கையை தீவிரப்படுத்தும் தைவான்
Pratas தீவுகளைச் சுற்றி தைவான் தனது கடற்படை ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. சீனாவின் செயல்பாடுகள் அதிகரித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த நடவடிக்கையை தைவான் முன்னெடுத்து வருகிறது. இதற்கமைய அப்பகுதிக்கு பெரிய கப்பல்களைத் தொடர்ந்து அனுப்புவதும் இதில் அடங்கும் என தைவான் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தைவானைத் தனது சொந்தப் பிரதேசம் என சீனா உரிமை கோருகிறது, ஆனால் இந்த நிலைப்பாட்டை தைவான் அரசாங்கம் கடுமையாக மறுக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தைவானைச் சுற்றி சீனா தனது இராணுவ […]



