இன்று தனது 52 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய்க்கு இன்று பிறந்தநாள்: தவெகவினர் கொண்டாட்டம்

  • June 22, 2026
  • 0 Comments

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், தனது 52-வது பிறந்தநாளை இன்று (22) கொண்டாடுகிறார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட தவெக தொண்டர்கள் திட்டமிட்டு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில், முதல்வர் விஜய்க்கு சமூக வலைதள பதிவு மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “தமிழக முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திக்கிறேன்” என அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். […]

மத்திய கிழக்கு மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை முன்னெடுக்கும் நோக்கில் அமெரிக்கா, ஈரான், பாகிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகளுக்கு இடையே நாற்கரப் பேச்சுவார்த்தை லூசெர்ன் ஏரி உச்சிமாநாட்டில் தொடங்கியது. இதன் தொடக்கத்தில், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மானின் கரங்களைப் பிடித்தபடி பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உரையாற்றுவதையும், அருகில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இருப்பதையும் படத்தில் காணலாம். உலகம் செய்தி வணிகம்

சுவிட்சர்லாந்து சந்திப்பு: எண்ணெய் விலை மேலும் சரிவு!

  • June 22, 2026
  • 0 Comments

அமெரிக்கா, ஈரானுக்கிடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திங்கள்கிழமையன்று (22) உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் ஏற்றுமதிக்கான தடைகளில் இருந்து விலக்கு (Waivers) பெற்றுள்ளதாக ஈரான் அறிவித்ததை அடுத்து, உலக சந்தையில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் தணிந்து இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) பேரல் ஒன்றுக்கு 1.53 டாலர்கள் (1.90%) சரிந்து 79.04 டாலர்களாக […]

கைப்பற்றப்பட்ட கோகோயினின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 816 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் நிலத்தடி பன்கரில் 2.7 டன் கோகோயின் பறிமுதல்

  • June 22, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் உள்ள நிலத்தடி பன்கர் அமைப்பிலிருந்து (Underground bunker) அந்நாட்டு வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகையாக 2.7 டன் கோகோயின் cocaine போதைப்பொருளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கோகோயினின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 816 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் சோதனையின் போது பொலிஸாரிடமிருந்து தப்பியோட முயன்ற 21 மற்றும் 25 வயதுடைய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வணிக […]

பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சரவை மற்றும் கட்சிக்குள்ளேயே அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரதமர் இன்று தீர்க்கமான முடிவு: லேபர் கட்சி தலைவராகிறார் Andy Burnham

  • June 22, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சரவை மற்றும் கட்சிக்குள்ளேயே அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். கடந்த வாரம் நடைபெற்ற Makerfield இடைத்தேர்தலில் தொழிற்கட்சியின் (Labour Party) வேட்பாளரான ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) அமோக வெற்றி பெற்றார். Reform UK கட்சியின் சவாலை முறியடித்து, தொழிற்கட்சியின் வாக்கு வங்கியை அவர் பலப்படுத்தியுள்ளார். […]

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஈரான் குழுவுக்கு அந்நாட்டு சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf தலைமை வகித்தார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

முதற்சுற்று பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: மத்தியஸ்த்த நாடுகள் அறிவிப்பு

  • June 22, 2026
  • 0 Comments

அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை, நேர்மறையான மற்றும் முன்னேற்றத்துடன் நிறைவடைந்துள்ளதாக மத்தியஸ்தர்களான கத்தார், பாகிஸ்தான் ஆகியன தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் எட்டப்பட்ட ஆரம்பக்கட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்த பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் தொடங்கியது. இந்நிலையில் இது தொடர்பில் கத்தார் மற்றும் பாகிஸ்தான் இன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில், இரு நாடுகளின் உயர்நிலைக் குழு, அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வழிகாட்டி வரைபடத்திற்கு (Roadmap) ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. […]

கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், இடதுசாரி கொள்கையுடைய தொழிற்கட்சியைப் பெருவாரியான இடங்களுடன் வரலாற்று வெற்றிக்கு கீர் ஸ்டார்மர் வழிநடத்தினார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பதவி விலகுகிறார் பிரிதமர் Keir Starmer ? நாளை விசேட அறிவிப்பு

  • June 21, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) தனது பதவியை நாளை (22) திங்கட்கிழமை ராஜினாமா செய்யவுள்ளார் என The Observer பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் ஸ்டார்மரின் தலைமைப் பதவிக்கு எதிராக கடந்த சில மாதங்களாக எழுந்து வந்த அழுத்தங்கள், கடந்த வெள்ளிக்கிழமை முதல் திடீரென அதிகரித்துள்ளது. சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. பிரதமரின் அரசியல் போட்டியாளரான Andy Burnham இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாக தெரிவாகியுள்ளார். இதன் மூலம் ஸ்டார்மரின் தலைமைப் பதவிக்கு […]

லெபனான் மீதான தனது இராணுவப் படையெடுப்பைத் தொடர்வதற்கான இஸ்ரேலின் உரிமையை நிழல் வெளியுறவு அமைச்சர் டெட் ஓ பிரையன் ஆதரித்துப் பேசியுள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: நியாயப்படுத்தும் ஆஸ்திரேலிய அரசியல்வாதி

  • June 21, 2026
  • 0 Comments

டிரம்ப் நிர்வாகம் போரை நிறுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும், தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலை ஆஸ்திரேலியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் (Shadow Foreign Affairs Minister) டெட் ஓ’பிரையன் நியாயப்படுத்தியுள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அவரது இந்த கருத்து வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் தனது எல்லையைத் தாண்டி லெபனான் மீது நடத்தி வரும் ராணுவ விரிவாக்கத்தை நிறுத்த அமெரிக்கா உறுதியளித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் […]

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த இலங்கை செய்தி

காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் 22,000 முறைப்பாடுகள்

  • June 21, 2026
  • 0 Comments

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் 22 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன என்றும், அதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்தார். நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிடும் போதே அவர் […]

ஈரான் அணியினர் டிஜுவானாவில் உள்ள தங்களது முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் செய்தி முக்கிய செய்திகள் விளையாட்டு

ஈரான் அணி மீதான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா மறுப்பு

  • June 21, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்பதற்காக லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சீட்டில் நகரங்களுக்கு வந்து செல்லும் ஈரான் கால்பந்து அணியினர் மீதான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தாது என அறியமுடிகின்றது. அமெரிக்காவின் உலகக் கோப்பைக்கான உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பிடம் (FIFA) முறைப்பாடு அளிக்கப் போவதாக ஈரான் அணி எச்சரித்த போதிலும், அமெரிக்கா தன் முடிவில் உறுதியாக உள்ளது. […]

Cody Gakpo நெதர்லாந்திற்காக இரண்டாவது மற்றும் நான்காவது கோல் அடித்ததை கொண்டாடுகிறார் செய்தி விளையாட்டு

விண்வெளி வீரர்கள் மைதானம் வருகை: நெதர்லாந்து அபார வெற்றி

  • June 21, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், சுவீடன் அணியை 5-1 கோல் கணக்கில் நெதர்லாந்து அணி தோற்கடித்துள்ளது. இந்த ஆட்டத்தில் கோடி கக்போ (Cody Gakpo) மற்றும் பிரையன் பிராபி (Brian Brobbey) ஆகிய இருவரும் தலா இரண்டு கோல்களை அடித்து அசத்தினர். முன்னதாக ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் டிராவைக் கண்ட நெதர்லாந்து அணி, இந்த இமாலய வெற்றியின் மூலம் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. தற்போது Group F பிரிவில் 4 புள்ளிகளுடன் […]