ரஷ்யாவில் பிளேக் நோய் அச்சுறுத்தல் – 200 பேர் மருத்துவக் கண்காணிப்பில்
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் ஆய்வக ஊழியர் ஒருவர் பிளேக் (plague) நோயால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சுமார் 200 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாரியா ஷா (Daria Sh.) என்று அடையாளம் காணப்பட்ட 28 வயதுடைய பெண் இர்குட்ஸ்க் (Irkutsk) பகுதியில் உள்ள பிளேக் தடுப்பு ஆய்வு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. கடுமையான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து ஷெலேகோவ் (Shelekhov) நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வென்டிலேட்டர் (செயற்கை சுவாசக் […]



