பாகிஸ்தானின் தொடருக்கு தடை விதிக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை
இந்தியாவில் நெட்ஃபிலிக்ஸில் ஒளிபரப்பாகும் பாகிஸ்தானின் தொடர் ஒன்றுக்கு முழுமையாக தடை விதிக்குமாறு அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் (AICWA), பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. ’ஜோ பச்சே ஹைன் சங் சமைத் லோ’ ‘Jo Bachay Hain Sang Samait Lo என்ற தொடரையே தடை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தொடர் வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாகிஸ்தானியத் திரைப்படங்கள், தொலைக்காட்சி […]



