ஐரோப்பா

நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்பு சூத்திரதாரிக்கு ஆதரவாக ஜெர்மனியில் மக்கள் போராட்டம்

  • October 14, 2026
  • 0 Comments

பால்டிக் கடலில் 2022-ஆம் ஆண்டு நடந்த நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை இன்று ஹம்பர்க்கில் உள்ள நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் உக்ரேனிய பிரஜைக்கு ஆதரவாக பெருமளவான மக்கள் நீதிமன்றத்திற்கு வெளியே ஒன்றுக்கூடி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். உக்ரேனியக் கொடிகளை அசைத்த ஆதரவாளர்கள் “ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு” என்று அறிவிக்கும் பதாகைகளை ஏந்தியிருந்தனர். அதேநேர் எரிவாயுக் குழாயைச் சேதப்படுத்துவதற்கும், கட்டிடங்கள் மீது குண்டு வீசுவதற்கும் அல்லது பொதுமக்களைக் கொல்வதற்கும் […]