இந்தியாவில் மீண்டும் மாணவர்கள் போராட்டம்
ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் ஊழியர் தேர்வு வாரியம் (JSSC) மூலம் நடத்தப்பட்ட அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா’ (JLKM) கட்சியின் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தலைமையில் மாணவர்கள் இன்று ராஞ்சியில் உள்ள சட்டப்பேரவையை நோக்கி முற்றுகைப் பேரணி நடத்தினர். 9 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு, தேவேந்திர நாத் மஹ்தோ ஸ்ட்ரெச்சரில் இருந்தவாறே இப்பேரணியில் […]













