காவிரியில் தமிழகத்துக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்ட நிலையில், கர்நாடக அரசு 10,000 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளது. கடந்த 11-ம் திகதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தது. இந்நிலையில் […]













