இலங்கைக்கு பயணம் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்கச் செயலாளர் எஸ். போல் கபூருடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். இலங்கை செய்தி

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு

  • June 22, 2026
  • 0 Comments

சர்வதேச சட்டங்களை பின்பற்றுவதற்கு இலங்கை , அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்கச் செயலாளர் எஸ். போல் கபூருடன் (S. Paul Kapur) இன்று (22) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான […]

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாட்டின் முன்னணி ஆடைத் துறை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர். இலங்கை செய்தி

ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்த ஜனாதிபதி அழைப்பு

  • June 22, 2026
  • 0 Comments

ஏற்றுமதிப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக ஆடைத் துறையின் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (22) நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாட்டின் முன்னணி ஆடைத் துறை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர். ஆடைத் துறை எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB)புதிய ஏற்றுமதித் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை […]

தொழிற்கட்சியின் புதிய தலைவராகவும், பிரித்தானியாவின் பிரதமராகவும் Andy Burnham நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பா செய்தி

எம்.பியானார் Andy Burnham

  • June 22, 2026
  • 0 Comments

தொழிற்கட்சியின் Makerfield தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக Andy Burnham பதவிப்பிரமாணம் செய்தார். அவர் சபைக்குள் நுழைந்தபோது, தொழிற்கட்சி உறுப்பினர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அவையில் இருந்த சக உறுப்பினர்களின் ஆதரவைக் கண்டு Andy Burnhamமகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, சபாநாயகர் லின்ட்சே ஹோயலுடன் நட்புறவோடு உரையாடினார். பிரித்தானிய பிரதமர் Keir Starmer , இன்று பதவி விலகும் அறிவிப்பை வெளியிட்டார். தொழிற்கட்சிக்கு புதிய தலைவர் தெரிவுசெய்யப்படும்வரை, அவர் பிரதமர் பதவியில் நீடிப்பார். தொழிற்கட்சியின் புதிய தலைவராகவும், பிரித்தானியாவின் […]

இடம்பெயர்ந்த மக்களின் துரித மீள்குடியமர்வு நடவடிக்கைகளுக்கும், பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் இந்நிறுவனங்களின் அர்ப்பணிப்பான பணிகள் மிகப்பெரிய உதவியாக அமைந்திருந்ததை அவர் இதன்போது நன்றியுடன் நினைவுகூர்ந்தார். இலங்கை செய்தி

வடக்கில் கண்ணிவெடி அகற்றல் குறித்து ஆராய்வு

  • June 22, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் ‘ஹலோ ட்ரஸ்ட்’ (HALO Trust) மற்றும் ‘மக்’ (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (22.06.2026) நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் வடக்கு மாகாணத்தில் இதுவரை ஆற்றியுள்ள அளப்பரிய சேவைகளுக்கு ஆளுநர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். குறிப்பாக, போரால் இடம்பெயர்ந்த மக்களின் துரித மீள்குடியமர்வு நடவடிக்கைகளுக்கும், பாதுகாப்பான […]

Dmity Peskov indicated the Russians don't expect much to change உலகம் செய்தி

பிரித்தானிய பிரதமர் ராஜினாமா: ரஷ்யா கூறுவது என்ன?

  • June 22, 2026
  • 0 Comments

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலகுவது குறித்து ரஷ்ய அரசு, ரஷ்யா கவலையடையவில்லை என ரஷ்ய ஜனாதிபதியின் பேச்சாளர் Dmitry Peskov தெரிவித்தார். ரஷ்யா மற்றும் பிரித்தானியா இடையிலான உறவை மேம்படுத்த ஸ்டார்மர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் Dmitry Peskov சுட்டிக்காட்டியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பிளவு ஆழமாக இருப்பதால், அவருக்குப் பின் வருபவர்களும் இதேபோன்ற விரோதப் போக்கையே கடைப்பிடிப்பார்கள் என்று ரஷ்ய அதிகாரிகள் கருதுகின்றனர். குறிப்பாக, அடுத்தடுத்த தலைவர்களும் ரஷ்யாவிற்கு எதிராகக் கடுமையான […]

பிரித்தானியா Reform கட்சித் தலைவர் Nigel Farage , தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மரை மிகக் கடுமையாக விமர்சித்து , உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பா செய்தி

பொதுத்தேர்தலை நடத்துமாறு Reform கட்சி வலியுறுத்து

  • June 22, 2026
  • 0 Comments

பிரித்தானியா Reform கட்சித் தலைவர் Nigel Farage , தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மரை மிகக் கடுமையாக விமர்சித்து , உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார். பதவி விலகும் அறிவிப்பை Keir Starmer விடுத்துள்ள நிலையிலேயே, UK Reform கட்சி தலைவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். தொழிலாளர் கட்சி அரசாங்கம் குடிவரவு மற்றும் சாகோஸ் தீவு விவகாரம் போன்ற முக்கிய அம்சங்களில் வாக்காளர்களை ஏமாற்றிவிட்டதாக Nigel Farage குற்றஞ்சாட்டியுள்ளார். ஸ்டார்மர் ஒரு திறமையற்ற தலைவர் என்று விமர்சித்துள்ள […]

Starmer and his wife Victoria on Downing Street, June 22, 2026. ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்?

  • June 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் Andy Burnham தெரிவு செய்யப்படுவதற்குரிய வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. தற்போதையத் தலைவர் ஸ்டார்மருக்குப் பதிலாக ஆண்டி பர்ன்ஹாம் அடுத்த பிரதமராகப் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாகப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர் என BBC செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வத் தேர்வு முறைகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பர்ன்ஹாமுக்கு எதிராகப் போட்டியிட யாரும் முன்வரமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாகப் போட்டியிடத் திட்டமிட்டிருந்த வெஸ் ஸ்டீரிங், பர்ன்ஹாமுடன் […]

இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு: பிரதமர் வழங்கியுள்ள உறுதிமொழி

  • June 22, 2026
  • 0 Comments

“ புதிய அரசமைப்பை இயற்றும் விடயத்துக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதை ஏற்கின்றோம். ஆனாலும் புதிய அரசமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவுபெற்று, இறுதி கட்டத்தில் உள்ளது எனவும் அவர் கூறினார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ அரசமைப்பு மறுசீரமைப்பைவிட, […]

Starmer hugs his wife Victoria ஐரோப்பா செய்தி

புதிய தலைவரை தெரிவு செய்யும் பணி ஜுலை 09 ஆரம்பம்

  • June 22, 2026
  • 0 Comments

லேபர் கட்சிக்கு செப்டம்பர் மாதத்திற்குள் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். நாட்டின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை ஜூலை 9 முதல் முறைப்படி தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சி மாற்றம் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், புதிய பிரதமர் பொறுப்பேற்கும் வரை தாம் பதவியில் நீடிக்கப்போவதாக ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் நாடு வலிமையான நிலையை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்ததாகப் […]

தனது ராஜினாமாவை அறிவிப்பதற்கு முன்பு, "அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் திவாலான" தொழிலாளர் கட்சியைத் தான் பொறுப்பேற்றதாக ஸ்டார்மர் கூறினார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானிய பிரதமர் ராஜினாமா

  • June 22, 2026
  • 0 Comments

பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவிகளிலிருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். தனது ராஜினாமாவை அறிவிப்பதற்கு முன்பு, “அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் திவாலான” தொழிலாளர் கட்சியைத் தான் பொறுப்பேற்றதாக ஸ்டார்மர் கூறினார். யூத எதிர்ப்பு எனும் நஞ்சைப் பிடுங்கி எறிந்ததன் மூலம் கட்சியை மாற்றியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினம், தான் எடுத்த ஒவ்வொரு முடிவும், ‘நான் நேசிக்கும் நாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதற்காகவே’ எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தனது முடிவை மன்னருக்குத் […]