ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்
ரஷ்யாவிடம் இருந்து மேலும் ஐந்து எஸ்-400 ஏவுகணைகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டு உள்ளது. ரஷ்யாவின் எஸ் – 400 ஏவுகணைகள் உலகின் வலிமையான, அதிநவீன ஏவுகணையாக கருதப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து ரூ.51,838 கோடியில் (இந்திய நாணய மதிப்பு) ஐந்து எஸ் – 400 ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதன்படி மூன்று ஏவுகணைகளை ரஷ்யா விநியோகம் செய்துள்ளது. மீதமுள்ள இரு ஏவுகணை வரும் நவம்பரில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று […]













