ஈரான்மீது கடுமையான பொருளாதார நடவடிக்கை: பிரான்ஸ் எச்சரிக்கை
ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு பிரான்ஸ் விரும்புவதாக அந்நாட்டின் நிதியமைச்சர் ரோலண்ட் லெஸ்க்கூர் (Roland Lescure) தெரிவித்துள்ளார்.
Al Jazeera) செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஈரான் விவகாரத்தில் அமெரிக்க நிர்வாகத்துடனும் அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட்டுடனும் (Scott Bessent) இணைந்து அடுத்து என்ன நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து பிரான்ஸ் எனவும் அவர் கூறினார்.
பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியமும் பல ஆண்டுகளாக ஈரான் மீது கடுமையான பொருளாதார அழுத்தங்களை பிரயோகித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.




