Consent Preferences
உலகம்

அமெரிக்கா – நியூ ஜெர்சி மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம்

  • November 26, 2026
  • 0 Comments

அமெரிக்கா முழுவதும் கடுமையான வானிலை நிலவி வருகின்ற நிலையில், நியூ ஜெர்சியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மணிக்கு 50 மைல் வேகத்தில் வீசும் பலத்த காற்று, கனமழை மற்றும் பனி உறைதல் ஆகிய தாக்கங்களின் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்படும் எனவும் ஏனைய போக்குவரத்து சேவைகளுக்கும் இடையூறு ஏற்படலாம் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மிசூரி மற்றும் இல்லினாய்ஸ் மாநிலங்களில் 13 அங்குலம் வரை பனிப்பொழிவு இருக்கும் என தேசிய வானிலை ஆய்வகம் அறிவித்துள்ளது. கலிபோர்னியாவின் மரின் கவுண்டியில், […]