போப் லியோவிற்கு நுரையீரலில் கட்டி – அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு
தனது நுரையீரலில் ஒரு சிறிய கட்டி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வரும் நாட்களில் தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக பரிசுத்த பாப்பரசர் போப் லியோ XIV, அறிவித்துள்ளார். ரோமில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற வழக்கமான ஞாயிறு பிரார்த்தனையின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 71 வயதான போப் லியோ XIV, தனது மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில் இந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டதாகவும், இது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்ட ஒரு பாதிப்பு என்றும் குறிப்பட்டுள்ளார். […]



