பிரெஞ்சு மொழி மையத்திற்கு ஈரானில் பூட்டு: பிரான்ஸ் கடும் எதிர்ப்பு
தெஹ்ரானில் உள்ள பிரான்ஸ் தூதரகத்துடன் இணைக்கப்பட்ட பிரெஞ்சு மொழி கற்பிக்கும் மையத்திற்கு ஈரானிய அதிகாரிகள் பூட்டு போட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸிற்கான ஈரானிய தூதுவருக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பு அனுப்பப்படும் என்றும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்துப் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Pascal Confavreux வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் தூதரகத்தின் இரு ஊழியர்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானில் பிரான்ஸின் கலாச்சார […]













