களுத்துறை சென்று சிங்கம், புலி கதை சொன்ன அர்ச்சுனா: உற்சாக வரவேற்பு அரசியல் இலங்கை செய்தி

களுத்துறை சென்று சிங்கம்,புலி கதை சொன்ன அர்ச்சுனா: உற்சாக வரவேற்பு

  • September 21, 2026
  • 0 Comments

“சிங்கமும் புலியும் ஒருபோதும் மோதிக்கொள்ளாது. ஆனால், இந்தக் கோட்பாடு நரிகளுக்குப் பொருந்தாது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்தார். மேலும், “சிங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது நரிகள் ஓடுவதற்கு இடமிருக்காது” என்றும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று தனது 60 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இதனை முன்னிட்டு அவரது இல்லத்தில் விசேட கொண்டாட்ட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி […]

அரசியல் இலங்கை செய்தி

வலுவான கூட்டணியை கட்டியெழுப்பும் ஐதேக

  • September 21, 2026
  • 0 Comments

“வலுவானதொரு அரசியல் கூட்டணியை ஐக்கிய தேசியக் கட்சி கட்டியெழுப்பும். ரணிலும், சஜித்தும் இணைந்தே மாகாணசபைத் தேர்தலுக்காக கட்சியை வழிநடத்துவார்கள்.”- என்று ஐதேகவின் சிரேஷ்ட உறுப்பினர், முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்தில் நிச்சயம் பங்கேற்போம். நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்குரிய அழுத்தத்தை உரிய வகையில் பிரயோகிக்க வேண்டும்.” – எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், தனது ஆரம்பகால உளவுப் பணியின் போது சந்தித்த மிகக் கடினமான தருணம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தியா செய்தி

அஜித் தோவல் பகிர்ந்த திடுக்கிடும் உளவுத்துறை அனுபவம்

  • September 21, 2026
  • 0 Comments

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், தனது ஆரம்பகால உளவுப் பணியின் போது சந்தித்த மிகக் கடினமான தருணம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். எல்லையைக் கடந்து அனுப்பப்பட்ட உளவுப் படையினர் சிலர் காணாமல் போய், பின்னர் சீனாவிடம் சிக்கிய சம்பவம் குறித்து அவர் நினைவுகூர்ந்துள்ளார். ரூர்க்கி ஐஐடி (IIT Roorkee) பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய அஜித் தோவல், இது குறித்துக் கூறியதாவது: “எல்லையைக் கடந்த வீரர்கள் குறித்து எந்தத் தகவலும் […]

முதலீடுகள் மற்றும் கைத்தொழில்சார் அரச நிறுவனங்களுக்கு இடையே உள்ள நிர்வாக மற்றும் ஒழுங்குபடுத்தல் தடைகளை நீக்கி, அந்தச் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் தேசிய வணிக வசதியளித்தல் மையம் (NBFC) நாளை (22) திறக்கப்படவுள்ளது. இலங்கை செய்தி

தேசிய வணிக வசதியளித்தல் மையம் நாளை திறப்பு

  • September 21, 2026
  • 0 Comments

முதலீடுகள் மற்றும் கைத்தொழில்சார் அரச நிறுவனங்களுக்கு இடையே உள்ள நிர்வாக மற்றும் ஒழுங்குபடுத்தல் தடைகளை நீக்கி, அந்தச் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் தேசிய வணிக வசதியளித்தல் மையம் (NBFC) நாளை (22) திறக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் கருத்தியலுக்கு ஏற்ப, கைத்தொழில் துறையில் சாதகமான மாற்றமொன்றை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த மையம் ஸ்தாபிக்கப்படுகின்றது. வர்த்தகமொன்றை தொடங்கும்போதும் அதனை முன்னோக்கிக் கொண்டு செல்லும்போதும் அரச பொறிமுறையுடன் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்குவதுடன், தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் […]

சவூதி அரேபரியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள் சிவராஜா அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து முயற்சிகளை மேற்கொள்வேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். இலங்கை செய்தி

அனோஜனின் பெற்றோருக்கு சஜித் வழங்கியுள்ள உறுதிமொழி

  • September 21, 2026
  • 0 Comments

சவூதி அரேபரியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள் சிவராஜா அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து முயற்சிகளை மேற்கொள்வேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். அனோஜனின் பெற்றோர் இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர். இச்சந்தப்பில் அனோஜனின் தந்தையரான தம்பிராசா சிவராஜா, தாயாரான இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரர் சிவராஜா ஹம்சிதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கு மத்தியில், இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, […]

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையிலான புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

கடற்படை உறவை வலுப்படுத்தும் முக்கிய இரு பசுபிக் தீவு நாடுகள்

  • September 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையிலான புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ‘பிளான் டாஸ்மேன்’ (Plan Tasman) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தமானது பணியாளர்கள், பயிற்சிகள், திறன் மேம்பாடு, போர்ப்பயிற்சி, பொறியியல், ஒழுங்குமுறைகள் மற்றும் சர்வதேச அளவிலான ஈடுபாடுகள் ஆகிய துறைகளில் இரு நாடுகளின் கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என இரு நாடுகளும் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயல் ஆஸ்திரேலிய கடற்படையின் துணைத் தலைவர் ரியர் அட்மிரல் டேரன் […]

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (India-EU FTA) ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கையெழுத்திட ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் கோரியுள்ளது. இந்தியா ஐரோப்பா செய்தி

இந்தியா-EU வர்த்தக ஒப்பந்தம்: அறிவுசார் சொத்துரிமையில் சிக்கல்

  • September 21, 2026
  • 0 Comments

இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (India-EU FTA) ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கையெழுத்திட ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் கோரியுள்ளது. இதில் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property – IP) தொடர்பான வரைவு விதிமுறைகள், இந்தியாவின் டிஜிட்டல் கொள்கை மற்றும் பதிப்புரிமைச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. வரைவு ஒப்பந்தத்தில் உள்ள பதிப்புரிமை விதிகளின்படி, இந்தியாவின் 1957-ஆம் ஆண்டைய பதிப்புரிமைச் சட்டத்தில் (Copyright […]

அமெரிக்கா, பிரான்ஸ் நாடு​களைக் காட்​டிலும் இஸ்ரேல் உடனான இந்தியா​வின் பாது​காப்பு உறவு மிக​வும் சிறந்தாக இருக்​கும் என்​பது ஜென் ஸி தலை​முறை​யினரிடையே நடத்​தப்​பட்ட கருத்​துக் கணிப்​பில் தெரிய​வந்​துள்​ளது. இந்தியா செய்தி

இஸ்ரேலுடனான இந்திய பாதுகாப்பு உறவு சிறந்தது: Gen Z தலைமுறை கருத்து

  • September 21, 2026
  • 0 Comments

அமெரிக்கா, பிரான்ஸ் நாடு​களைக் காட்​டிலும் இஸ்ரேல் உடனான இந்தியா​வின் பாது​காப்பு உறவு மிக​வும் சிறந்தாக இருக்​கும் என்​பது ஜென் ஸி தலை​முறை​யினரிடையே நடத்​தப்​பட்ட கருத்​துக் கணிப்​பில் தெரிய​வந்​துள்​ளது. 1990 களின் பிற்​பகுதியி​லிருந்து 2010-களின் தொடக்​கம் வரை பிறந்த இளைஞர்கள் ஜென் ஸி தலை​முறை​யினர் என்று அழைக்கப்​படு​கின்​றனர். இந்​தி​யா​வின் பாது​காப்பு மற்​றும் ராஜதந்​திர உறவு​கள் குறித்து அவர்​களிடம் கருத்​துக் கணிப்பு நடத்​தப்​பட்​டது. இதில், அமெரிக்கா மற்​றும் பிரான்ஸ் போன்ற பாரம்​பரிய நட்பு நாடு​களை​விட இஸ்​ரேல் உடனான இந்​தி​யா​வின் நட்பு […]

தெஹ்ரானில் உள்ள பிரான்ஸ்  தூதரகத்துடன் இணைக்கப்பட்ட பிரெஞ்சு மொழி கற்பிக்கும் மையத்திற்கு ஈரானிய அதிகாரிகள் பூட்டு போட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸிற்கான ஈரானிய தூதுவருக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பு அனுப்பப்படும் என்றும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரான்ஸ்   வெளியுறவு அமைச்சு  தெரிவித்துள்ளது.   ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரெஞ்சு மொழி மையத்திற்கு ஈரானில் பூட்டு: பிரான்ஸ் கடும் எதிர்ப்பு 

  • September 21, 2026
  • 0 Comments

தெஹ்ரானில் உள்ள பிரான்ஸ்  தூதரகத்துடன் இணைக்கப்பட்ட பிரெஞ்சு மொழி கற்பிக்கும் மையத்திற்கு ஈரானிய அதிகாரிகள் பூட்டு போட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸிற்கான ஈரானிய தூதுவருக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பு அனுப்பப்படும் என்றும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரான்ஸ்   வெளியுறவு அமைச்சு  தெரிவித்துள்ளது. இது குறித்துப் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்  Pascal Confavreux வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் தூதரகத்தின் இரு ஊழியர்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானில் பிரான்ஸின் கலாச்சார […]

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்காகத் தற்போதைய அரசு அதிகபட்சமான தலையீட்டைச் செலுத்தி வருகின்றது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கை செய்தி

அனோஜனை மீட்க அதிகப்பட்ச தலையீடு: அரசு உறுதி

  • September 21, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்காகத் தற்போதைய அரசு அதிகபட்சமான தலையீட்டைச் செலுத்தி வருகின்றது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சிவராசா அனோஜனின் விவகாரம் தொடர்பாக அரசு ஆரம்பக் கட்டத்திலிருந்தே மிகத் தீவிரமான மற்றும் அதிகபட்சமான தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றது. வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து வெளிவிவகாரத்துறையும், அதேபோன்று ஜனாதிபதி செயலகமும் இதில் […]