வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தின் 51ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் வீரக்கோனுக்கும் இடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு இன்று (23.10.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

வடக்கு ஆளுநருடன் யாழ்.கட்டளைத் தளபதி சந்திப்பு

  • October 23, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தின் 51ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் வீரக்கோனுக்கும் இடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு இன்று (23.10.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. ஆளுநர் முல்லைத்தீவு மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில், மேஜர் ஜெனரல் வீரக்கோன் அங்கு பணியாற்றியிருந்தார். அக்காலப்பகுதியில் இருவரும் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை இச்சந்திப்பின்போது நினைவுகூர்ந்தனர்.

நாக்பூரைச் சேர்ந்த 'சோலார் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'நாகஸ்திரா-2' (Nagastra-2) எனும் பீரங்கி எதிர்ப்பு வெடிமருந்து அமைப்புகளை (Anti-tank loiter munitions) இந்திய ராணுவத்திற்கு வழங்கி வருகிறது. இந்தியா செய்தி

இந்திய ராணுவத்திடம் ‘நாகஸ்திரா-2’ ஒப்படைப்பு

  • October 23, 2026
  • 0 Comments

நாக்பூரைச் சேர்ந்த ‘சோலார் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘நாகஸ்திரா-2’ (Nagastra-2) எனும் பீரங்கி எதிர்ப்பு வெடிமருந்து அமைப்புகளை (Anti-tank loiter munitions) இந்திய ராணுவத்திற்கு வழங்கி வருகிறது. இந்த ‘நாகஸ்திரா-2’ கருவியானது பகல் மற்றும் இரவு நேரப் பயன்பாட்டிற்கான கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 4 கிலோ எடையுள்ள இரட்டை வெடிமருந்துத் தொகுதியுடன் (tandem shaped-charge warhead) வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி, recover and reuse mode முறையில் 25 கி.மீ தூரம் இயங்கும் திறன்கொண்டது. […]

செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்ட ஆணிகள், உலோகங்கள் உள்ளிட்ட இதர பொருள்கள் சவப் பெட்டிகளில் இருந்து பிரிகையடைந்த கூறுகளாக இருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ் சோமதேவா சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை செய்தி

செம்மணியில் இருந்து மீட்கப்பட்ட ஆணிகளும் உலோகங்களும் சவப்பெட்டிகளுக்குரியவையா?

  • October 23, 2026
  • 0 Comments

செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்ட ஆணிகள், உலோகங்கள் உள்ளிட்ட இதர பொருள்கள் சவப் பெட்டிகளில் இருந்து பிரிகையடைந்த கூறுகளாக இருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ் சோமதேவா சுட்டிக்காட்டியுள்ளார். செம்மணிப் புதைகுழி தொடர்பில் அவர் முன்வைத்துள்ள தடயவியல் பகுப்பாய்வு அறிக்கையின் ஒரு பகுதியில் உள்ள விடயங்களின் சாரம்சமாவது:- “செம்மணிப் புதைகுழி அகழாய்வின்போது உடற்கூறியல் தொடர்பிழந்த பல என்புக் குவியல்கள் இருந்தன. அந்த என்புக் குவியல்களுடன் ஆணிகள், உலோகத் துண்டுகள் என்பனவும் மீட்கப்பட்டன. இவை முன்னர் சவப்பெட்டிகளைக் கொண்டிருந்த புதைகட்டமைப்புகளுடன் […]

"செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம். அரசியல் இலங்கை செய்தி

செம்மணி விடயத்தில் சந்தேகம் இருந்தால் நீதி அமைச்சருடன் கலந்துரையாடுங்கள்

  • October 23, 2026
  • 0 Comments

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம். ஒரு தரப்பு நிலைப்பாட்டில் இருந்துகொண்டு மாத்திரம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு செயற்படுகின்றோம்.” – இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற […]

இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்று தீபமேற்றுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா செய்தி

இஸ்ரேல் சுதந்திர தினத்தில் பங்கேற்று தீபமேற்றுமாறு மோடிக்கு அழைப்பு

  • October 23, 2026
  • 0 Comments

இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்று தீபமேற்றுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், இந்திய விமானி ஸ்மித் மச்சாரையும் கவுரவிக்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய பைலட் ஸ்மித் மச்சாரின் வீரத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பலமுறை பாராட்டி பேசியிருந்தார். இந்தச் சூழலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் […]

சீனாவின் தென்மேற்குப் பகுதியான திபெத் தன்னாட்சிப் பகுதியில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

திபெத் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு – 32 பேர் காயம்

  • October 23, 2026
  • 0 Comments

சீனாவின் தென்மேற்குப் பகுதியான திபெத் தன்னாட்சிப் பகுதியில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. திபெத்தின் நாகு நகரத்தில் உள்ள பாகென் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு 10:33 மணியளவில் இந்த நிலநடுக்கம் தாக்கியது. பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக சீன நிலநடுக்க வலைப்பமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் […]

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. செய்தி விளையாட்டு

இறுதி ஓவர்வரை பரபரப்பு: இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி

  • October 22, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 என்ற இமாலய ஓட்ட இலக்கை விரட்டியடித்து இலங்கை அணி இந்த சாதனை வெற்றியை பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க 130 ஓட்டங்களையும், தசுன் சானக்க , அவிஸ்க பெர்ணான்டோ ஆகியோர் தலா 97 ஓட்டங்கள் வீதம் பெற்றனர். ஜனித் லியகனே 61 ஓட்டங்களைப் பெற்றார். இவர்களின் அதிரடியே இலங்கையின் வெற்றிக்கு […]

ஈக்குவடாரின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், மக்கள் புரட்சி Citizens Revolution கட்சியின் தலைவருமான லூசா கொன்சாலேஸ் (Luisa Gonzalez) கைது செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சியின்பிரமுகரான காப்ரியேலா ரிவாடெனீரா (Gabriela Rivadeneira) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

ஈக்குவடாரின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் கைது

  • October 22, 2026
  • 0 Comments

ஈக்குவடாரின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், மக்கள் புரட்சி Citizens Revolution கட்சியின் தலைவருமான லூசா கொன்சாலேஸ் (Luisa Gonzalez) கைது செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சியின்பிரமுகரான காப்ரியேலா ரிவாடெனீரா (Gabriela Rivadeneira) தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரபேல் கொரியாவின் (Rafael Correa) கூட்டாளியான கொன்சாலேஸ், அரசியல் நிதி மற்றும் தேர்தல் பிரச்சாரச் செலவுகளில் முறைகேடுகள் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். தனது கட்சி 2023 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரச் செலவு விவரங்களை தேர்தல் […]

பாகிஸ்தான் ராவல்பிண்டியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி புரூக் (Harry Brook) அதிரடியாக 202 ஓட்டங்களைக் குவித்து, ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். செய்தி விளையாட்டு

ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் இங்கிலாந்து வீரர் Harry Brook

  • October 22, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் ராவல்பிண்டியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி புரூக் (Harry Brook) அதிரடியாக 202 ஓட்டங்களைக் குவித்து, ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். புரூக்கின் இந்த வியத்தகு ஆட்டத்தின் மூலம், 2023 ஆம் ஆண்டு ‘தி ஓவல்’ மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) அடித்த 182 ஓட்டங்களே இதுவரை இங்கிலாந்து வீரர் ஒருவரின் […]

இந்தியா மற்றும் போலந்து இடையே பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தித் துறைகளில் புதிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

உக்ரைன், ஈரான் விவகாரத்தில் அமைதி முயற்சிக்கு இந்தியா ஆதரவு

  • October 22, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் போலந்து இடையே பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தித் துறைகளில் புதிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி , பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தித் துறைகளில் உறவை ஆழப்படுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், போலந்து நிறுவனங்கள் இந்தியாவுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் அழைப்பு […]