கார்க் தீவுக்கு அருகே ஈரான் எண்ணெய் கப்பல்மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு (Kharg Island) அருகே, வளைகுடாப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய எண்ணெய் கப்பல் (tanker) மீது அமெரிக்கப் படைகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக ஈரானின் Tasnim ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கார்க் தீவின் நங்கூரமிடும் பகுதியில் இருந்த கப்பல் மீது அமெரிக்காவின் நான்கு ஏவுகணைகள் பாய்ந்து தாக்கியதாக கார்க்கில் உள்ள தஸ்னீம் நிருபர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், கப்பலில் இருந்த பணியாளர்கள் […]













