இரு பெண் எம்.பிக்கள் சங்கமம்: ஆஸ்திரேலியாவில் மலர்ந்தது புதிய கட்சி
ஆஸ்திரேலிய அரசியலில் அதிகரித்து வரும் பிரிவினைவாதக் கொள்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இரண்டு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து புதிய நடுநிலை (Centrist) அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளனர். கன்பராவில் இன்று (25) அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட இந்த ‘கம்யூனிட்டி ஸ்ட்ராங் ஆஸ்திரேலியா’ (Community Strong Australia) கட்சி, “பிரிவினைக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையையும், ஆத்திரத்திற்கு அப்பாற்பட்ட விவேகத்தையும்” கொள்கையாகக் கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கட்சிக்கு என்று தனியாக எந்தவொரு ‘தலைவரும்’ இருக்க மாட்டார் என்றும், நாடாளுமன்ற […]













