இஸ்ரேலில் சுழற்சி முறையிலான ஆட்சி முறை – பிரதமராகிறார் காடி ஐசன்கோட்
இஸ்ரேலில் பொதுத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்கு போதுமான வெற்றி எந்த கட்சிக்கும் கிடைக்கப்பெறாத நிலையில், சுழற்சி முறையில் ஆட்சியமைக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் முதலில் பிரதமராகப் பதவியேற்பதை ஏற்றுக்கொள்வதாக பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இது தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட ஊடகப் பதிவு ஒன்றில், ஒரு தலைவராக எனது பொறுப்பு, மிகப்பெரிய கட்சி என்ற கொள்கை உட்பட அனைத்தையும் ஒதுக்கி வைக்க என்னை கடமைப்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளநெதன்யாகு, ஆரம்பத்தில் அவர் ஒரு “மாற்றுப் […]



