ஐரோப்பா

இஸ்தான்புல்லில் 07 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

  • October 8, 2026
  • 0 Comments

துருக்கி – இஸ்தான்புல்லின் மால்டெப் மாவட்டத்தில் உள்ள ஏழு மாடிக் குடியிருப்பு கட்டிடத்தின் மூன்று தளங்கள் இடிந்து விழுந்துள்ளன. இன்று அதிகாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தடுத்து நின்ற மேல் தளங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பாளர்களை வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளனர். அதேநேரம் அவசரகாலக் குழுவினர் தேடுதல் நாய்கள், கனரக இயந்திரங்கள் மற்றும் ஒலி கேட்கும் கருவிகளைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கையை  முன்னெடுத்து வருவதாகவும் […]