ஆஸ்திரேலிய எம்.பியை கொல்ல முயற்சியா? விசாரணை தீவிரம்
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் பிராந்தியப் பகுதியான வங்கரட்டாவில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸ் மீது கார் மோதிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார். 65 வயதான ஹெலன் ஹெய்ன்ஸ், திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்கு முன்னதாகத் தனது அலுவலகத்திற்கு வெளியே வைத்து காரினால் மோதப்பட்டுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவர், ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹெலன் ஹெய்ன்ஸ் தாக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த பிரதமர் அல்பனீஸ், சம்பவத்துக்கான […]













