ஹவுதிகளை எதிர்கொள்ள சவுதிக்கு ராணுவ உதவி வழங்குகிறது பிரித்தானியா
யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள சவுதி அரேபியாவிற்கு வரம்பிற்குட்பட்ட இராணுவ ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் Andy Burnham தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை விமானத்தில் புறப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய Andy Burnham, சவுதி அரேபிய போர் விமானங்களுக்கு , பிரித்தானிய அரச விமானப் படை (Royal Air Force) வான்வழி எரிபொருள் நிரப்பும் (air-to-air refuelling) உதவிகளை வழங்கும் என்று கூறினார். […]













